ONE-DAY SEMINAR ON SIDDHA MEDICINE IN TAMIL LITERARY HERITAGE
ONE-DAY SEMINAR ON SIDDHA MEDICINE IN TAMIL LITERARY HERITAGE
எக்ஸல்பொறியியல்கல்லூரியில்தமிழ்மன்றம்சார்பில் “ஒருநாள்கருத்தரங்கம்”“தமிழ்ச்சுவடுகளில்சித்தமருத்துவம்”என்றதலைப்பில்ஒருநாள்கருத்தரங்கம் 19.05.2026 நண்பகல் 02.30 மணியளவில்சிறப்பாகநடைபெற்றது.
தமிழ்த்தாய்வாழ்த்துடன்தொடங்கியஇந்நிகழ்ச்சியில், ஆங்கிலத்துறைப்பேராசிரியர்முனைவர்க.சரவணன்அவர்கள்அனைவரையும்வரவேற்று,
சிறப்புவிருந்தினரைக்கௌரவித்தார்.இந்நிகழ்ச்சிக்குச்சிறப்புவிருந்தினராகஎக்ஸல்சித்தமருத்துவக்கல்லூரிமற்றும்ஆராய்ச்சிமையத்தின்துறைத்தலைவர்முனைவர்கோ.மணிகண்டன்அவர்கள்கலந்துகொண்டுசிறப்பித்தார்.
