பாரதிதாசன் நினைவு தினம்

பாரதிதாசன் நினைவு தினம்

Campus Drive

பாரதிதாசன் நினைவு தினம்

அறிவியல் மற்றும் மானுடவியல் துறை மற்றும் தமிழ் மன்றம் இணைந்து நடத்திய பட்டி மன்றம்

எக்ஸல் பொறியியல் கல்லூரியில் பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (26.04.2024) காலை 10.30மணியளவில் முனைவர் மு.நடராஜன் உதவிப்பேராசிரியர் /தமிழ் ஒருங்கிணைப்பில், அறிவியல் மற்றும் மானுடவியல் துறை மற்றும் தமிழ் மன்றம் ஆகியவை இணைந்துகற்றலில் நிறை கல்வியாஅனுபவமா! என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடத்தியது. நிகழ்ச்சி தமிழ்தாய் வாழ்த்துடன் துவங்கப்பட்டது.