தமிழ் மன்றம்-பேச்சுப்போட்டி & கட்டுரை போட்டி

தமிழ் மன்றம்-பேச்சுப்போட்டி & கட்டுரை போட்டி

Campus Drive

தமிழ் மன்றம்-பேச்சுப்போட்டி & கட்டுரை போட்டி

எக்ஸெல் பொறியியல் கல்லூரியின் தமிழ் மன்றம் சார்பாக சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் கருத்தரங்கம் மற்றும் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரை போட்டி பாவாயம்மாள் அரங்கில் (06.12.24)  காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆங்கிலத் துறை பேராசிரியர் முனைவர் கே.சரவணன் அவர்கள்  வரவேற்புரை வழங்க இயற்பியல் துறை தலைவரும் பேராசிரியருமான முனைவர் நா.பிரபு  அவர்கள் வாழ்த்துரை வழங்கி கருத்தரங்கினை துவக்கி வைத்தார். மேலும் ஆங்கில துறை பேராசிரியர் முனைவர் எஸ் வி.அசோக்குமார்  அவர்கள் “மாணவர்களின் எழுச்சியில் அம்பேத்கர்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரை போட்டி கள் நடைபெற்றது திருமதி பரமேஸ்வரி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.