BA Tamil
BA Tamil
About the Department
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி. என்கிறார் ஐயனாரிதனார். அத்தகு பெருமை வாய்ந்த தமிழ் மொழியை முதன்மைப் பாடமாக நம் கல்லூயில் தொடங்க வேண்டும் என்ற நம் கல்லூரித் தாளாளர் அவர்களின் விருப்பப்படி 2020 ம் ஆண்டில் நம் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் தொடங்கப்பட்டது.
நல்ல மாணவர்களை, நாவலர்களை படைப்பாளர்களை உருவாக்குவது இத்துறையின் நோக்கமாகும். இதனடிப்படையில் சாகித்ய அகாடமி போன்ற உயர்ந்த விருது பெற்ற மற்றும் பிற விருதுகள் பெற்ற படைப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் போன்றவர்களுடன் மாணவர்கள் நேரடியாக கலந்துரையாடும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும் மாணவர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் மாணவர் வாசகர் வட்டம், பட்டிமன்றம், கருத்தரங்கம், பயிலரங்கம், கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மாணவர்களை மையமிட்டு அவர்களின் திறன்களை வளர்க்கும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மொழிப்பாடம் பயிலும் மாணவர்களுக்கென்றே சிறப்பான மொழி ஆய்வகம் (Language lab) செயல்படுகிறது. மற்றும் மாணவர்களின் வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டு மொழிப்பாடத்துடன் கணினியும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
நம் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் பயிலும் மாணவர்கள் உயர் கல்வியான முதுகலைத் தமிழ் மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளையும் கல்லூரியிலேயே படிக்க வேண்டும் என்று கருதிய நம் கல்லூரியின் ஆட்சிக்குழு நம் கல்லூரியில் முதுகலைத் தமிழ் (M.A. Tamil) மற்றும் முனைவர் பட்டபடிப்பு (Ph.D. in Tamil) தொடங்க வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. மாணவர்களின் படைப்புத்திறனை வெளிக்கொணரும் பொருட்டு மாணவர்கள் மட்டுமே எழுதிய கவிதைத் தொகுப்பு ஒவ்வொரு ஆண்டும் மாணவர் பேரவை மற்றும் தமிழ்த்துறையால் வெளியிடப்படுகிறது.
Vision
அறிவார்ந்த திறமையுடன் ஒழுக்கரீதியான சமுதாயபண்பாட்டு கலாச்சாரத்துடன் கூடியதாய் மொழிப்பற்றுடன் வருங்கால மாணவசமுதாயத்தை உருவாக்குதல்
Mission
மாணவர்கள் சமுதாயத்தில் அறிவார்ந்த பண்பட்டபொறுப்புள்ள குடிமகனாக உருவாக உதவும்.
இலக்கிய இலக்கண அறிவுபடைப்பாற்றல் இ திறன் ஆகியவற்றின் வாயிலாகஎதிர்கால சூழலில் வேலைவாய்ப்பினைஅடையச் செய்தல்
List of Laboratories
மொழிஆய்வகம் (Language lab)
Value added Courses
Industry Tie-Up (MoU)
HoD & Faculty
Awards and Recognitions
அச்சில் வெளிவந்துள்ளகட்டுரைகள்
பெயர் | கட்டுரைகள் |
---|---|
சி.ரகு | 1.திருக்குறளில் கண் 2.சங்கஇலக்கியங்களில் இயற்கை |
ப.பார்த்தசாரதி | 1.அகநானூற்றில்; இயற்கை 2. குறுந்தொகையில் இயற்கை. |
லோ.கார்த்திக் | 1.தமிழ் இலக்கியங்களில் இயற்கை- குறுந்தொகையில் இயற்கை. 2.நற்றிணையில்தொழில்கள் – சான்லாக்ஸ் பன்னாட்டுதமிழியல் ஆய்விதழ். |
கா.வெண்ணிலா | 1.தனிப் பாடல்களில் ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் |
மதீப்பீட்டுக்கல்வி
சி.ரகு
துறை–தினமலர் ஊடகத்துறை
மாணவர்கள் – முதலாமாண்டுமாணவர்கள்
கற்றல் – ஊடகத்துறைசெயல்பாடுகளைஅறிந்துகொள்ளுதல்