எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை கவியரங்கநிகழ்ச்சி

எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை கவியரங்க நிகழ்ச்சி

image002

எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை கவியரங்க நிகழ்ச்சி

கல்வி வளர்ச்சி நாளையொட்டி தமிழ்த்துறை சார்பில் கவியரங்கநிகழ்ச்சி. காமராஜர் பிறந்தநாளான கல்வி வளர்ச்சி நாளில் தமிழ்த்துறை சார்பாக 15.07.24 ஆம் நாள் கவியரங்கநிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வானது எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ரா. விமல்நிஷாந் தலைமையில், புலம்முதன்மையர்கள்  முனைவர் மஞ்சுளா, முனைவர் சுப்ரமணி முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்விற்கு தமிழ்த்துறை தலைவர் முனைவர் ஜெ.கோபி.கிருஷ்ணா வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்வில் 70-க்கும் மேற்பட்ட தமிழ்த்துறை மாணவ மாணவியர்கள் பங்குகொண்டு பயனடைந்தனர். நிறைவாக மூன்றாம் ஆண்டு மாணவி நந்தினி நன்றியுரை வழங்கினார்.